JESSI MILK

JESSI MILK உங்களை அன்புடன் வரவேற்கிறது ..

    எங்களிடம்  பால் பண்ணையிலிருந்து நேரடியாக பெறப்பட்ட ஆரோக்கியமுள்ள தூய்மையான பால் விற்ப்பனைக்கு உள்ளது ..
மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் கிடைக்கும் ..

விலை பட்டியல் :
                1  லிட்டர்       :  50     35 ரூபாய் மட்டுமே 
                1/2   லிட்டர்   :  26    17 ரூபாய்  மட்டுமே

உங்களுக்கு தேவையான பால் மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ நேரடியாக உங்கள் வீட்டிற்கு காலையும் ,மாலையும் கொண்டுவந்து கொடுக்கப்படும் 

கடையநல்லூர் பகுதியில் இருந்து இடைக்கால் வழியாக தென்காசி பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் ..

தொடர்புக்கு :

            Call   :  FRANCIS
                         7397185250




Comments